கிட்டத்தட்ட 15 வருட காலத்திற்கு அப்பால் மெதடிஷ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்( M.M.T.M.V) தனது இல்ல விளையாட்டு போட்டியினை 09-04-2009 நடாத்தியது.
இதில் புதிய இல்லங்கள் பிரிக்கப்பட்டு இப்போட்டி மிக விமர்சையாக பாடசாலை அதிபர் திரு.ஒலிபர் பிரகாகரன் தலைமையில் நடைற்றது.இதில் அம்பாரை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதியும் கலந்து சிறப்பித்தார்.
இப்போட்டியை சிறப்பாக வழிநடத்திய விஜயன் ஆசிரியர்,தர்சன் ஆசிரியர்,நகுலேஷ்வரன் ஆசிரியர்,மற்றும் பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.

இல்ல விளையாட்டு போட்டி 2009
அன்பு 188 புள்ளிகளுடன் 1ம் இடத்திலும்
சாந்தி 160 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும்
கருனை 152 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும்
அணி நடை
பெண்கள் 1ம் இடம் கருனை
2ம் இடம் அன்பு
3ம் இடம் சாந்தி
ஆண்கள் 1ம் இடம் சாந்தி
2ம் இடம் அன்பு
3ம் இடம் கருனை

தற்போது மெதடிஷ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம் ஆக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் 1c ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.01-05-2009 அன்று மெதடிஷ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம. தனது உயர் தர கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது.முதல் கட்டமாக கலைப்பிரிவு ஆரம்பிக்ப்பட்டுள்ளது.
கருனை –மஞ்சள்அன்பு - பச்சை
சாந்தி -நீலம்