• Home
  • RSS
  • Contact
  • Twitter
  • Facebook

  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • அம்பாறை
  • மட்டக்களப்பு
  • வட மாகாணம்
  • உலகம்
  • விளையாட்டு
  • இணையதளங்கள்
    • Category
    • Category
    • Category
    • Category
You are here : Home »

உலகளவில் சுனாமிப் பேரலை அனர்த்தில் கடந்த 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை நடைபெற்றது. இவ் அனர்த்தத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பேரை காவுகொடுத்த பிரதேசமான நாவலடியில் நடைபெற்ற இந்நிகழ்வு,   மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்தது.  இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல் நடைபெற்றது.
நாவலடி சுனாமி நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை யாக, திதியுடன் கூடிய நினைவு விசேட பிரார்த்தனை  நடைபெற்றது.
மட்டக்களப்பில் அதிகமான மக்கள் பலியான நாவலடியில் வருடா வருடம் பிதிர் கடமை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இவ்வருடமும் மட்டக்களப்பில் உயிரிழந்த, இலங்கையில், உலகத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும், நடைபெற்றது.
இப் பிரார்த்தனையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது இடங்களில் பிதிர் கடமைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் கலந்து கொள்வது வழக்கமாகும். இம்முறை இந்நிகழ்வில், மட்டக்களப்பின் பல இடங்களிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டு தமது உறவனர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
நாவலடியில் மாத்திரம் 925 பேர் சுனாமியில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மட்டக்களப்பு நகரில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அந்தவகையில், திருச்செந்தூர், டச்பார், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டு.திருமலை மறைமாவட்ட துணை ஆயர் யோசப்பொன்னையா ஆண்டகை, அருட்திரு. யோசப் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நடத்தினர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவுப் பிரார்த்தனைகள், மத அனுஸ்டானங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஏனைய இடங்களிலும் இப் பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன , 
திருக்கோவில் பிரதேசத்திலும் இப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன , இதன் போது அதிகமான மக்கள் ஆலயம் சென்று இறந்தவர்களுக்கு அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகளை செய்துள்ளனர் .







http://www.facebook.com/album.php?aid=257909&id=105303528424


http://www.facebook.com/battipeople

Newer Posts Older Posts Home
  • Recent Posts
  • Comments
Advertisement

செய்தி தொகுப்பு

  • ►  2011 (38)
    • ►  02/27 - 03/06 (1)
      • மட்டக்களப்பு தனியார் பேரூந்து விபத்தில் 30 பேர் கா...
    • ►  02/13 - 02/20 (3)
      • அம்பாறையில் வெள்ளத்தால் 1,70,000 ஏக்கர் பெரும்போக ...
      • படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையில் ஜப்பான் ...
      • பெரியகல்லாறில் பல ஆலயங்களில் விக்கிரகங்கள் விஷமிகள...
    • ►  02/06 - 02/13 (5)
      • பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் மட்டக்களப்பு நீதி...
      • கல்முனையில் படகு கவிழ்ந்து காணாமல் போனோரில் ஒருவரி...
      • சம்மாந்துறையில் வெள்ளத்தால் 590 ஏக்கர் வயல்கள் முற...
      • அக்கரைப்பற்று மாநகரசபை வேட்பாளரின் வீட்டின் மீது அ...
      • மட்டக்களப்பு படுவான்கரையில் வீட்டுக்கூரைகள், மரக்க...
    • ►  01/30 - 02/06 (6)
      • கிழக்கில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்கிறது மக்கள் த...
      • அம்பாறையில் அடைமழை; வெள்ளப்பெருக்கு கிராமங்கள் வெள...
      • அம்பாறையில் கூட்டமைப்புக்கு வெற்றி நிச்சயம்! அடித்...
      • மட்டக்களப்புஅம்பாறை பகுதிகளில் கடும் காற்றுடன் தொட...
      • அம்பாறை, மட்டக்களப்பில் மீண்டும் கடும் மழையால் வெள...
      • கிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்
    • ►  01/23 - 01/30 (9)
      • 450 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு தேர்தல் ஆணையாளர் அ...
      • தாண்டியடியில் 22 வருடங்களாக இருந்து வந்த இராணுவத்த...
      • திருக்கோவில் கல்வி வலயத்தில் வெள்ளத்தால் முன்பள்ளி...
      • கிழக்கில் மீண்டும் ஆரம்பிக்கும் அடை மழை - பல பகுதி...
      • இலங்கை அகதி தீக்குளித்துத் தற்கொலை
      • உடையில் தீப்பற்றியதில் சிறுமி மரணம்
      • அம்பாறையில் எட்டு கட்சிகளும் 156 சுயேச்சைக் குழுக்...
      • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இல் தற்கொலைப்படை தாக...
      • கிழக்கு பல்கலைக்கழகத்தில் முறுகல் நிலை
    • ►  01/16 - 01/23 (1)
      • வைத்திய பற்றாக்குறையை போக்க கிழக்கு வைத்தியசாலைகளு...
    • ►  01/09 - 01/16 (8)
      • மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளும் வெள்ளக்கா...
      • அகதி முகாமுக்குள் நள்ளிரவில் வெள்ளம் ஆலையடிவேம்பில...
      • திருக்கோவில் விநாயகபுரத்தில் 15 வயது மாணவன் காணாம...
      • மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக 5500 வீடுகள் சேதம்
      • கடலுக்குச் சென்ற மீனவர்கள் 10 பேரைக் காணவில்லை _
      • சாகாமம் குளம் உடைப்பெடுக்கலாம் மக்களை கவனமாயிருக்க...
      • அம்பாறையில் பெய்யும் அடைமழையினால் பல பாடசாலைகள் மூ...
      • வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பி...
    • ►  01/02 - 01/09 (5)
      • கிழக்கில் தொடர்ந்து மழை பல பிரதேசங்கள் வெள்ளத்தி...
      • Tamil student reported missing in Ampaarai
      • அம்பாறை மாவட்டத்தில் கடும்மழை 15 ஆயிரம் குடும்பங்க...
      • மட்டக்களப்பு, அம்பாறையில் திங்களிரவு முதல் கடும் ம...
      • மட்டு., அம்பாறையில் மீண்டும் திங்கள் இரவு முதல் கட...
  • ▼  2010 (99)
    • ▼  12/26 - 01/02 (1)
      • மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்க...
    • ►  12/19 - 12/26 (8)
      • மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பே...
      • மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பே...
      • அம்பாறையின் கரையோரப் பகுதிகளில் கடற்கோள் அனர்த்த ந...
      • அம்பாறையின் கரையோரப் பகுதிகளில் கடற்கோள் அனர்த்த ந...
      • பெரியகல்லாறு பகுதியில் திருநீறு சொரியும் சாய்பாபா ...
      • பெரியகல்லாறு பகுதியில் திருநீறு சொரியும் சாய்பாபா ...
      • கோமாரி பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர்...
      • கோமாரி பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர்...
    • ►  12/12 - 12/19 (1)
      • விஞ்ஞான பாட பரிசோதனையால் தீப்பற்றி மட்டக்களப்பு மெ...
    • ►  11/28 - 12/05 (5)
      • மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நீந்துவது பாம்பு அல்...
      • மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நீந்துவது பாம்பு அல்...
    • ►  10/24 - 10/31 (3)
    • ►  10/10 - 10/17 (3)
    • ►  10/03 - 10/10 (1)
    • ►  08/08 - 08/15 (2)
    • ►  06/27 - 07/04 (2)
    • ►  06/13 - 06/20 (6)
    • ►  05/23 - 05/30 (4)
    • ►  05/02 - 05/09 (2)
    • ►  04/25 - 05/02 (4)
    • ►  04/18 - 04/25 (6)
    • ►  04/11 - 04/18 (9)
    • ►  04/04 - 04/11 (3)
    • ►  03/28 - 04/04 (6)
    • ►  03/21 - 03/28 (9)
    • ►  03/14 - 03/21 (3)
    • ►  03/07 - 03/14 (9)
    • ►  02/07 - 02/14 (6)
    • ►  01/17 - 01/24 (3)
    • ►  01/10 - 01/17 (3)
  • ►  2009 (79)
    • ►  12/27 - 01/03 (3)
    • ►  12/20 - 12/27 (3)
    • ►  12/06 - 12/13 (3)
    • ►  11/29 - 12/06 (3)
    • ►  11/15 - 11/22 (12)
    • ►  10/25 - 11/01 (6)
    • ►  10/18 - 10/25 (3)
    • ►  10/11 - 10/18 (1)
    • ►  10/04 - 10/11 (6)
    • ►  09/27 - 10/04 (1)
    • ►  06/21 - 06/28 (1)
    • ►  06/07 - 06/14 (9)
    • ►  05/31 - 06/07 (6)
    • ►  05/24 - 05/31 (6)
    • ►  05/17 - 05/24 (10)
    • ►  05/10 - 05/17 (6)
  • ►  2008 (65)
    • ►  12/28 - 01/04 (3)
    • ►  10/26 - 11/02 (3)
    • ►  09/21 - 09/28 (3)
    • ►  08/24 - 08/31 (3)
    • ►  07/13 - 07/20 (3)
    • ►  07/06 - 07/13 (3)
    • ►  06/22 - 06/29 (9)
    • ►  05/25 - 06/01 (1)
    • ►  05/18 - 05/25 (3)
    • ►  05/11 - 05/18 (3)
    • ►  04/27 - 05/04 (3)
    • ►  04/20 - 04/27 (28)
  • ►  2007 (2)
    • ►  11/25 - 12/02 (2)

Daily Video

    Popular News - last 7 Days

    • அம்பாறையில் அடைமழை; வெள்ளப்பெருக்கு கிராமங்கள் வெள்ளத்தில்; மக்கள் இடம்பெயர்வு
    • குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர்.
    • அம்மன் கோயில் திருக்குளிர்த்தி
    • கல்முனையில் படகு கவிழ்ந்து காணாமல் போனோரில் ஒருவரின் சடலம் மீட்பு
    • தம்பிலுவில் கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு
    • எமது பிரதேசத்தில் தொடரும் அதிசயங்கள்..!!
    • தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய தேர் பவனி
    • தம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு
    • மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான 6ம் ஆண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள்
    • கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு (பட இணைப்பு) _

Category

    free hits counter
    web counter
    cheap ultram

    blog counter

    Followers

Blogroll

Page

  • Home

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

your widget

Photos on Flickr

2010 news.thirukkovil.com. All rights reserved.
Power by thirukkovil.com ,Sri lanka news,Thambiluvil and batticaloa .