தாண்டியடியில் 22 வருடங்களாக இருந்து வந்த இராணுவத்தினரின் முகாம் மூடப்பட்டுள்ளது




தாண்டியடிக் கிராமத்தில் 22 வருடங்களாக முகாமிட்டு இருந்து வந்த விசேட அதிரடிப்படையினர்
2011- 01- 25. முதல் வெளியேறிவிட்டார்கள்.
அம் முகாம் அமைந்திருந்த காணியினுள் இருந்த பாடசாலையினை அதிபரிடமும்,முகாம் அமைந்திருந்த 08 வீடுகளை கிராம உத்தியோகத்தரிடமும் விசேட அதிரடிப்படையினர் பாரமளித்தனர்.பின்பு அவ் வீடுகள் கிராம உத்தியோகத்தர் முலம் உரிய வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது..
தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முகாம் ஆகும்
இப்படை முகாமினால் பாடசாலை மாணவர்கள் கற்றல் நடவடிக்கை போதிய இடவசதியின்றி பாதிக்க பட்டு இருந்தனர்

Mailed By - Mr.Parthipan -G.S



விசேட அதிரடி படையினர் முகாம் 
கிராம உத்தியோகத்தர் - தாண்டியடி 


விசேட அதிரடி படையினர் முகாம் 

விசேட அதிரடி படையினர் முகாம் 

 
Tags: , ,

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.